கன்டென்ட்காக சண்டையை தொடங்கிய அன்ஷிதா.. முத்து உடன் வெடித்த சண்டை
பிக் பாஸ் 8ம் சீஸனில் முதல் வார இறுதியில் போட்டியாளர்களை சந்தித்த விஜய் சேதுபதி எல்லோரையும் விளாசிவிட்டார். எல்லோரும் பிகினிக் வந்தது போல இருக்கிறீர்கள், கேம் விளையாடவில்லை என அவர் விமர்சித்தார்.
விஜய் சேதுபதி அவ்வளவு பேசியதால் இன்று எல்லா போட்டியாளர்களும் வேறு மாதிரி மாறிவிட்டனர்.
அன்ஷிதா - முத்து சண்டை
முத்து முதல் வாரத்தில் எல்லா பெண்களிடமும் நன்றாக பேசிக்கொண்டிருந்தார். தற்போது அவர் மீண்டும் ஆண்கள் பக்கம் சென்றுவிட்ட நிலையில் வேறு மாதிரி மாறிவிட்டார்.
இந்த குற்றச்சாட்டை சொல்லி அன்ஷிதா அவரிடம் சண்டைக்கு போனார். 'நீ நடிக்கிற.. என்கிட்டே பேசாதே' என சொல்லி அவரிடம் நீண்ட நேரம் கத்தினார் அன்ஷிதா.
முத்துவை பேசவிடாமல் அன்ஷிதா கத்திகொண்டிருந்ததை நெட்டிசன்கள் தற்போது விமர்சித்து வருகின்றனர். அவர் கன்டென்ட் கொடுக்கவேண்டும் என்பதற்காக இப்படி இறங்கிவிட்டார் என நெட்டிசன்கள் பேசி வருகின்றனர்.
சில பதிவுகள் இதோ..
Over reacting #Anshida #Muthukumaran on game#biggbosstamil #biggbosstamil8
— Imadh (@MSimath) October 14, 2024
இந்த அன்ஷிதா unnecessary ah பேசிட்டு இருக்கு. Irritate பன்னிட்டு இருக்கு 🤦♂️#BiggBossTamil #BiggBoss8Tamil #BiggBoss8Tamil
— Ragu (@ragunathan22) October 14, 2024
. #Anshitha avlo periya content la pesi content kudukala chumma kathitu irukka
— MAKKAL NAYAGAN AZEEM (@Azeem_Universe) October 14, 2024
same time muthu vum nan kettavan dhan act pannan nu othukittan
poi velaya parunga pseudo gang👍#Biggbosstamil8
#Anshitha TRIGERRINGGGGG #Muthukuraman
— Tamil Pen Pulse (@Tamil_Pen_Pulse) October 14, 2024
When she is STAMPING HIM AS "NE NADIKRA" He has full authority to clarify when he Acted !
Anshitha creating Fake Attention !! #BiggBossTamil8 #BiggBossTamilSeason8 pic.twitter.com/xQB1zIxduD
அதே போல அன்ஷிதாவுக்க் ஆதரவாகவும் சிலர் பதிவிட்டு இருக்கின்றனர்.
Not a fan of #Anshitha even this fight is unwanted but she perfectly triggers #Muthu😭😂🔥💥
— Sparkle ✨💜 (@PositiveMattume) October 14, 2024
"Noi noi nu pesatha da muthu, Deiii nadikaadha da, Pachaya therindhu nadikaranu, Vaaya moodra, Jeing jeing, juyi juyi, Chi, Enaku unkitta pesa virupam illa.. 😭🤣🤣🔥💥#BiggBossTamil8