பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு.. வெடித்த சண்டை! பிக் பாஸ் ப்ரோமோ வீடியோ
பிக் பாஸ் 8
பிக் பாஸ் 8ல் இன்று 8வது நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ நாமினேஷன் குறித்து வெளிவந்தது. இதில் ஆண்கள் அணி பெண்கள் அணியில் உள்ளவர்களையும், பெண்கள் அணி ஆண்கள் அணியில் உள்ளவர்களையும் தான் நாமினேட் செய்முடியும் என பிக் பாஸ் கூறியுள்ளார்.

இதில் ரஞ்சித், சௌந்தர்யா சாச்சனா, ஜெஃப்ரி ஆகியோர் அதிக வாக்குகளை வாங்கியுள்ளனர். இந்த நிலையில், இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

வெடித்த சண்டை
இதில் அன்ஷிதாவிற்கும், ஆண்கள் அணியில் இருந்து சென்று பெண்கள் அணியில் விளையாடி வரும் முத்துக்குமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. முத்து குமரனின் செயல் தனக்கு பிடிக்கவில்லை, உன் சாயம் வெளுத்துப்போச்சு என அன்ஷிகா பேசுகிறார்.

ஒரு கட்டத்தில் கடும் கோபமடைந்த அன்ஷிதா, முத்துக்குமரனை பார்த்து உன்னிடம் பேச என விருப்பம் இல்லை, பேசாத போடா, பெரிய இதுன்னு நெனப்பு என கூறுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான்: அடுத்த 100 நாட்களில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடிவரும்! Manithan
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
குடியிருப்பு பகுதியில் விழுந்து நெருப்பு கோளமான தனியார் விமானம்... பயணித்த அனைவரும் மரணம் News Lankasri