அனு இம்மானுவேல் டாப் ஹீரோவின் தம்பியை காதலிக்கிறாரா? யார் தெரியுமா

By Parthiban.A Nov 05, 2022 02:28 PM GMT
Report

அனு இம்மானுவேல்

நடிகை அனு இம்மானுவேல் தமிழில் துப்பறிவாளன், சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் தெலுங்கில் தான் அவர் அதிக படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது அவர் அல்லு சிரிஷ் ஜோடியாக Oorvashivo Rakshasivo படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படம் சமீபத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது.

அனு இம்மானுவேல் டாப் ஹீரோவின் தம்பியை காதலிக்கிறாரா? யார் தெரியுமா | Anu Emmanuel Clarifies On Love With Allu Sirish

அல்லு சிரிஷ் உடன் காதலா?

இந்த படத்தில் அவர்கள் இருவரது ரொமான்சை பார்த்து பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள். அல்லு சிரிஷ் - அனு இம்மானுவேல் நிஜத்திலேயே காதலித்து வருகிறார்கள் எனவும் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் தம்பி தான் அல்லு சிரிஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஒரு பேட்டியில் அனு இம்மானுவேல் கிசுகிசுவும் பதில் கொடுத்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜையில் தான் அவரை சந்தித்தேன். அவரை அதற்கு பின் கதாபாத்திரங்கள் பற்றி பேச காபி ஷாப்பில் ஒருமுறை சந்தித்தேன். அப்போதிருந்து இப்படி கிசுகிசு பேசுகிறார்கள்.

"எங்களுக்குள் நட்பு மட்டுமே இருக்கிறது. ஒருமுறை காதல் கிசுகிசு பற்றி அல்லு சிரிஷின் அப்பா அல்லு அரவிந்த் கேட்டார். நாங்கள் கொஞ்ச நேரம்அதை பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தோம்" என அனு இம்மானுவேல் தெரிவித்து இருக்கிறார். 

அனு இம்மானுவேல் டாப் ஹீரோவின் தம்பியை காதலிக்கிறாரா? யார் தெரியுமா | Anu Emmanuel Clarifies On Love With Allu Sirish

'ரஞ்சிதமே'.. பழைய பாடலை அப்படியே காபி அடித்த தமன்! வீடியோவுடன் ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US