நடிகை அனு இம்மானுவேல் சேலையில் அழகிய போட்டோஷூட்

By Parthiban.A Mar 31, 2026 11:41 PM GMT
Report

தமிழில் துப்பறிவாளன், நம்ம வீட்டு பிள்ளை போன்ற சில படங்களில் நடித்திருப்பவர் அனு இம்மானுவேல். அவர் தெலுங்கில் தான் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். அவருக்கு ஏராளமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இன்ஸ்டாக்ராமில் அனு இம்மனுவேலை 2 மில்லியன் பேர் பின்பற்றுகிறார்கள்.

அனு இம்மானுவேல் சமீப காலமாக நடிக்கும் படங்களும் குறைந்துவிட்டது.

தற்போது அவர் சேலையில் அழகிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US