தவறாக பேசிய ரசிகர்.. சரியான பதிலடி கொடுத்த நடிகை அனுபமா பரமேஸ்வரன்
மலையாளத்தில் பிளாக் பஸ்டர் ஹிட்டான பிரேமம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
இதன்பின், தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படம் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தார்.
மேலும் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள தள்ளிப்போகாதே எனும் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடிய நடிகை அனுபமா ரசிகர்களின் கேள்விக்கு தொடர்ந்து பதில் அளித்து வந்தார்.
அப்போது ரசிகர் ஒருவ, நடிகை அனுபமா பரமேஸ்வரனிடம், உங்களின் பிகினி போட்டோ அனுப்புங்கள்? என கேட்டுள்ளார்.
அதற்கு அனுபமா, கண்டிப்பாக அனுப்புகிறேன் உங்கள் வீட்டு அட்ரஸ் கொடுங்க பெரிய போட்டோ அனுப்புறேன் என கூறி பதிலடி கொடுத்துள்ளார்.

மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu