அந்த இடத்தில் அனுபமா பரமேஸ்வரன் போட்டிருக்கும் புது டாட்டூ! போட்டோ வைரல்

By Parthiban.A Dec 08, 2022 10:40 AM GMT
Report

அனுபமா முதல் முறையாக டாட்டூ போட்டிருக்கும் ஸ்டில் வைரல் ஆகி வருகிறது.

அனுபமா பரமேஸ்வரன்

நடிகை அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படம் மூலமாக பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். அவரது கர்லி ஹேர் அந்த நேரத்தில் இளைஞர்களை அதிகம் கவர்ந்தது. அதன் பின் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கினார் அனுபமா.

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அனுபமா தெலுங்கு ரசிகர்களுக்காக சற்று கிளாமர் காட்டியும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

அந்த இடத்தில் அனுபமா பரமேஸ்வரன் போட்டிருக்கும் புது டாட்டூ! போட்டோ வைரல் | Anupama Parameswaran First Tatoo Pic Goes Viral

டாட்டூ

அனுபமா இதற்கு முன்பு அளித்த பேட்டியில் தான் இதுவரை டாட்டூ எதுவும் போட்டுக்கொள்ளவில்லை, அதில் விருப்பமும் இல்லை என கூறி இருந்தார். ஆனால் தற்போது அவரே தன் நெஞ்சு பகுதியில் ஒரு டாட்டூ போட்டிருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார்.

இது ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரல் ஆகி வருகிறது. 

Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US