ராஜமௌலி காலில் விழுந்த அனுபமா பரமேஸ்வரன்.. இப்படி ஒரு நடிகையா! வீடியோ வைரல்
அனுபமா இயக்குனர் ராஜமௌலி காலில் விழுந்திருக்கும் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கார்த்திகேயா 2
நடிகர் நிக்கில் சித்தார்த்தா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் ஜோடியாக நடித்திருக்கும் கார்த்திகேயா 2 படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.
படத்திற்கு விமர்சகர்களிடம் இருந்து கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் உட்பட மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜமௌலி காலில் விழுந்த அனுபமா
கார்த்திகேயா 2 படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க இயக்குனர் ராஜமௌலியும் வந்திருந்தார்.
தியேட்டரில் அவரை பார்த்த அனுபமா உடனே அவரது காலில் விழுந்துவிட்டார். அவரிடம் அனுபமா ஆசீர்வாதம் வாங்கி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
மறைந்த நடிகர் ரகுவரனின் மகனா இவர்?, அடுத்த ஹீரோ ரெடி- லேட்டஸ்ட் க்ளிக்