எல்லை மீறும் கிளாமர்!! சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தும் அனுபமா பரமேஸ்வரன்..

Report

அனுபமா பரமேஸ்வரன்

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் பிரபலமான அனுபமா பரமேஸ்வரன், இப்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன், விவாகரத்து செய்கிறாரா ரன்வீர் சிங்.. உறுதிப்படுத்திய பதிவு!!

கர்ப்பமாக இருக்கும் தீபிகா படுகோன், விவாகரத்து செய்கிறாரா ரன்வீர் சிங்.. உறுதிப்படுத்திய பதிவு!!

சமீபத்தில் இவர் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த டில்லு ஸ்கொயர் படத்தில் படு கிளாமராக நடித்திருந்தார். படத்துக்கு இளைஞர்களின் ஆதரவு பெரியளவில் கிடைக்க, இப்படம் 100 கோடி  ரூபாய் மேல்வசூலை ஈட்டியது.

எல்லை மீறும் கிளாமர்!! சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தும் அனுபமா பரமேஸ்வரன்.. | Anupama Parameswaran Salary Increased

சம்பளம்

கார்த்திகேயா 2 மற்றும் டில்லு ஸ்கொயர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் அனுபமா பரமேஸ்வரன், சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தியதாக கூறப்படுகிறது.

முன்னதாக அனுபமா ஒரு படத்திற்கு ரூ. 1 கோடி சம்பளம் பெற்று வந்த நிலையில் தற்போது அதனை ரூ. 2 கோடியாக உயர்த்தியுள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.   

எல்லை மீறும் கிளாமர்!! சம்பளத்தை தாறுமாறாக உயர்த்தும் அனுபமா பரமேஸ்வரன்.. | Anupama Parameswaran Salary Increased

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US