வங்கி கணக்கில் 5 ரூபா தான் இருக்கு.. இன்ஸ்டாவில் வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை

By Parthiban.A Mar 24, 2024 11:00 AM GMT
Report

அவ்வப்போது சர்ச்சையாக பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்துபவர் அனுபராமி. சினிமா துறையில் வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்லும் பெண்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பற்றி அவர் பேட்டி அளித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் மீது இசையமைப்பாளர் இமான் சர்ச்சையை கிளப்பியபோது, 'சினிமாவில் யாருக்கு தான் சபலம் இல்லை, அதை ஏன் வெளியில் சொல்லி இமான் தன் முன்னாள் மனைவியை தவறாக காட்டவேண்டும்' என அனுபரமி பேட்டி கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

வங்கி கணக்கில் 5 ரூபா தான் இருக்கு.. இன்ஸ்டாவில் வாய்ப்பு கேட்ட பிரபல நடிகை | Anuparami Has No Money Asks For Movie Offers

காசு இல்லை..

இந்நிலையில் அனுபரமி தானும் தன் மகளும் தொடர்ந்து நடித்தாலும் வருமானம் சரியாக வரவில்லை, என் வங்கி கணக்கில் 5 ருபாய் தான் இருக்கிறது. நான் பண உதவி கேட்கவில்லை, வாய்ப்பு தான் கேட்கிறேன் என பதிவிட்டு இருக்கிறார்.

"கடந்த சில வருடங்களாக சில வெப் தொடர்களும், சில தொலைக்காட்சி தொடர்களிலும் வசனம் எழுதி கொடுத்து வருகிறேன். நானும், பொண்ணும் ஒரு சில பிராஜெக்ட்களில் நடித்தும் வருகிறோம். ஆயினும்.... வருமானம் வெகு குறைவாக வருகிறது... வெகு கால தாமதமும் ஆகிறது."

"தேவை கொஞ்சம் கூடுதல் வாய்ப்புகள்தான். மறைமுக அறிவுறையோ, பண உதவி எதிர் பார்த்தோ இந்த பதிவின் நோக்கம் இல்லை. இல்லவே இல்லை. அவரது முழு பதிவு இதோ  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US