இரண்டு முறை விவாகரத்து செய்த நடிகர் அனுராக் கஷ்யப்பின் மகளா இது? 22 வயது போட்டோ
பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் கஷ்யப் தற்போது தமிழ் சினிமாவிலும் பாப்புலரான நடிகர் தான். அவர் இங்கு தொடர்ந்து நெகடிவ் ரோல்களில் நடித்து வருகிறார்.
இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக நடித்து இருந்தார் அனுராக் கஷ்யப்.
மகள் போட்டோ
அனுராக் இதற்கு முன்பு இரண்டு பேரை திருமணம் செய்து அவர்களிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் உடன் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.
அனுராக் மகள் ஆலியா தற்போது Athena Jewels என்ற பேஷன் பிராண்டையும் தொடங்கி பிஸ்னஸ் நடத்தி வருகிறார்.
தற்போது ஆலியாவுக்கு 22ம் பிறந்தநாள் வாழ்த்து கூறி இருக்கும் அனுராக் அவர்களது போட்டோ ஒன்றையும் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார். இதோ..




சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
