ஹீரோயின்-யே மிஞ்சும் நடிகர் அஜித்தின் மகள், இணையத்தில் வைரலான அனோஷ்கா அஜித்..

Ajith valimai ajith kumar ak shalini ajith shamili AK 61 anoshka ajith
By Jeeva Mar 09, 2022 04:00 PM GMT
Report

உச்ச நட்சத்திரமான அஜித்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித், அவரின் திரைப்படங்கள் எப்போதும் பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைப்பது வழக்கம்.

அந்த வகையில் கடைசியாக அவர் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கும் வசூல் சாதனை படைத்துள்ளதாக கூறப்படுகிறது.  

இப்படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் AK 61 படத்தில் நடிக்கவுள்ளது குறிப்படத்தக்கது.

ஹீரோயின்-யே மிஞ்சும் நடிகர் அஜித்தின் மகள், இணையத்தில் வைரலான அனோஷ்கா அஜித்.. | Anushka Ajith Latest Photo

அஜித்தின் மகள் அனோஷ்கா  

இதனிடையே அஜித்தின் பர்சனல் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் அவருக்கும் நடிகை ஷாலினிக்கும் கடந்த 2000 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகளும் உள்ளனர்.

மேலும் ஷாமிலி மகளிர் தினத்தை முன்னிட்டு ஷாலினி மற்றும் அனோஷ்கா அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை சமீபத்தில் பதிவிட்டு இருந்தார். கண்ணாடி அணிந்தபடி அனோஷ்கா போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் தற்போதுள்ள ஹீரோயின்களையே மிஞ்சுமளவு உள்ளாரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.  

 ஹீரோயின்-யே மிஞ்சும் நடிகர் அஜித்தின் மகள், இணையத்தில் வைரலான அனோஷ்கா அஜித்.. | Anushka Ajith Latest Photo

ஹீரோயின்-யே மிஞ்சும் நடிகர் அஜித்தின் மகள், இணையத்தில் வைரலான அனோஷ்கா அஜித்.. | Anushka Ajith Latest Photo

ஹீரோயின்-யே மிஞ்சும் நடிகர் அஜித்தின் மகள், இணையத்தில் வைரலான அனோஷ்கா அஜித்.. | Anushka Ajith Latest Photo

பக்கவாதம் ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்ட நடிகர் அஜித் ! - டாக்டர் கூறும் பகிர் தகவல்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US