நடிகை அனுஷ்கா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்துள்ளார் பாருங்க ! அன்ஸீன் போட்டோஷூட்..
சிங்கம், தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், பாகுபலி 1,2 என முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்து, தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வந்தவர் நடிகை அனுஷ்கா.
ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
40 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து, பின்னர் அவர் அதனை மறுப்பதும் வழக்கமாகி விட்டது.
மேலும் கடைசியாக அனுஷ்கா நடிப்பில் Silence திரைப்படம் வெளியாகியிருந்தது, அதன்பின் எந்த ஒரு திரைப்படத்திலும் அனுஷ்கா நடிக்கவில்லை.
இந்நிலையில் தற்போது அனுஷ்கா சினிமாவிற்கு அறிமுகமாகும் முன்பு அவர் முதன்முதலில் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதோ அப்போது அவர் எப்படி இருந்துள்ளார் பாருங்க...

