மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா? உறுதி செய்த வீடியோ

By Parthiban.A Nov 09, 2023 09:30 PM GMT
Report

அனுஷ்கா சர்மா

பாலிவுட்டில் முக்கிய நடிகையாக இருந்த அனுஷ்கா ஷர்மா கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து 2017ல் திருமணம் செய்துகொண்டார்.

அவர்களுக்கு 2020ல் ஒரு மகள் பிறந்தார். அவருக்கு வாமிகா என பெயர் சூட்டி இருக்கின்றனர்.  

மீண்டும் கர்ப்பமாக இருக்கும் நடிகை அனுஷ்கா ஷர்மா? உறுதி செய்த வீடியோ | Anushka Sharma Baby Bumb Video Goes Viral

குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சுனிதாவா இது, படு கிளாமராக வெளியிட்ட போட்டோ- ரசிகர்கள் ஷாக்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சுனிதாவா இது, படு கிளாமராக வெளியிட்ட போட்டோ- ரசிகர்கள் ஷாக்

மீண்டும் கர்ப்பம்

இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிரது. அதை உறுதிப்படுத்தும் விதமாக அனுஷ்கா கணவர் விராட் கோலி உடன் நடந்து செல்லும் வீடியோ ஒன்றும் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

அனுஷ்காவின் baby bump தெரிவதாக கூறி நெட்டிசன்கள் ஜோடிக்கு தற்போது வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US