இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
இணையத்தில் அவ்வப்போது திரையுலகை சேர்ந்த பிரபலமான நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது சிறுமியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுமி இந்திய சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராவார். குறிப்பாக பாலிவுட் திரையுலகில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகை அனுஷ்கா ஷர்மா தான். இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மாவின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
2008ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த Rab Ne Bana Di Jodi திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
தொடர்ந்து பாலிவுட்டில் கலக்கி வந்த அனுஷ்கா 2017ஆம் ஆண்டு கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கட்சியுடன் கூட்டணி சேரும் வாய்ப்பு வந்தது; ஆனால்.. - திருமாவளவன் பரபரப்பு பேச்சு IBC Tamilnadu
