நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமண உடையின் விலை மட்டுமே இத்தனை லட்சமா..! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க

marriage price dress virat kohli anushka sharma
By Kathick Jan 05, 2022 05:40 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா ஷர்மா.

இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களது முதல் குழந்தைக்கு வாமிகா கோலி என பெயர் வைத்துள்ளனர்.

விராட் கோலி மற்றும் அனுஷ்கா ஷர்மாவின் திருமணம் பஞ்சாப் முறையின்படி தான் நடைபெற்றது.

இந்நிலையில், திருமணத்தில் அனுஷ்கா ஷர்மா அணிந்திருந்த திருமண உடையில் விலை 50 லட்சம் ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகை அனுஷ்கா ஷர்மாவின் திருமண உடையின் விலை மட்டுமே இத்தனை லட்சமா..! கேட்டா ஷாக் ஆகிடுவீங்க | Anushka Sharma Marriage Dress Cost


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US