திரையுலகில் நடிகைகளை தவறாக அழைக்கும் பழக்கம் இருக்கிறது.. நடிகை அனுஷ்கா ஷெட்டி
anushka shetty
casting couch
By Kathick
சிங்கம், தெய்வத்திருமகள், என்னை அறிந்தால், பாகுபலி 1,2 என முன்னணி நடிகர்களுடன் இனைந்து நடித்து, முன்னணி கதாநாயகியாக ஜொலித்து வந்தவர் நடிகை அனுஷ்கா.
ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
40 வயதாகும் அனுஷ்காவின் திருமணம் குறித்து அவ்வப்போது தகவல் கசிந்து, பின்னர் அவர் அதனை மறுப்பதும் வழக்கமாகி விட்டது.
இந்நிலையில், அனுஷ்கா ஷெட்டி ஏற்கனவே கொடுத்த ஒரு பேட்டியில் " திரையுலகில் நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது. ஆனால், எனக்கு அந்த மாதிரி எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படவில்லை " என்று கூறியுள்ளார்.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US