ரசிகர்கள் கொண்டாடிய நடிகை அனுஷ்கா ஷெட்டியின் சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
நடிகை அனுஷ்கா ஷெட்டி மக்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர். இவரைப்பற்றி எந்தவித சர்ச்சையும் அதிகமாக இருந்தது இல்லை.
ஒரு படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்று இருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் படத்திற்காக உடல் எடை ஏற்றி எல்லாம் நடித்து அசத்தினார் நடிகை அனுஷ்கா ஷெட்டி.
பாகுபலியில் அவரது அழகை பார்த்து மயங்காத ரசிகர்கள் இல்லை என்றே கூறலாம்.
அடுத்தடுத்து அவர் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வந்தார், ஆனால் சமீபத்தில் அவரது நடிப்பில் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமாக தான் உள்ளது.
முன்னணி நடிகர்களுக்கு இணையாக வளர்ந்து நிற்கும் நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு கோடிக்கணக்கில் உள்ளது. மொத்தமாக அவரது சொத்து மதிப்பு மட்டும் ரூ. 110 கோடி என்கின்றனர்.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri