நடிகை அனுஷ்கா ஷெட்டியின் முழு சொத்து மதிப்பு - எத்தனை கோடி தெரியுமா
சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா.
இதனை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஜொலித்து வந்தார் அனுஷ்கா.
ஆனால், இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.
இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் முழு சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகை அனுஷ்காவின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 100 கோடி இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும், திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான் என்பது குறிப்பிடத்தக்கது.