திருமணம் செய்யலாமே.. என்னை சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - நடிகை அனுயா

By Kathick Dec 09, 2023 03:50 AM GMT
Report

நடிகை அனுயா

சிவா மனசுல சக்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அனுயா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அடுத்தடுத்து மதுரை சம்பவம், நகரம் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

திருமணம் செய்யலாமே.. என்னை சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - நடிகை அனுயா | Anuya Answer To Her Marriage Question

மேலும் விஜய் - ஷங்கர் கூட்டணியில் உருவான நண்பன் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதுமட்டுமின்றி பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராகவும் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடிகை அனுயா சமீபத்தில் பேசிய ஒரு விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

அவர் கூறியதாவது :

நான் துபாயில் பிறந்தவள். தமிழ் எனக்கு கொஞ்சம் தான் தெரியும். பொறியியல் படிப்பை முடித்தவுடன் சினிமா துறைக்கு வந்துவிட்டேன். விஜய் ஆண்டனி, சுந்தர்.சி மற்றும் ஜீவா ஆகியோருடன் என்னை இணைந்து தவறாக பேசி வதந்திகளை பரப்புகிறார்கள். அவை அனைத்தும் தவறான தகவல். நான் இப்போது தனியாக தான் இருக்கிறேன் என கூறியுள்ளார்.

திருமணம் செய்யலாமே.. என்னை சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - நடிகை அனுயா | Anuya Answer To Her Marriage Question

இதை பார்த்த ரசிகர் ஒருவர் 'ஏன் தனியாக இருக்கிறீர்கள், திருமணம் செய்யலாமே' என கூறினார். இதற்கு 'என்னை சுற்றி நல்ல ஆண்கள் யாரும் இல்லை' என கூறினார் நடிகை அனுயா. இந்த விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US