சீரியல் நடிகை சமீராவின் மகனா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- லேட்டஸ்ட் க்ளிக்
சின்னத்திரை நடிகை
தமிழ் சினிமாவில் எத்தனையோ கலைஞர்கள் வந்துவிட்டார்கள். எல்லோருமே மக்களால் அடையாளம் காணப்படுகிறார்களா என்றால் அவ்வளவா இல்லை. ஏகப்பட்ட நடிகர்கள் இருக்க முக்கிய கதாபாத்திரங்களால் சிலரே மக்களால் கொண்டாடப்படுகிறார்கள்.
அப்படி விஜய் தொலைக்காட்சியில் பகல் நிலவு என்ற தொடர் மூலம் பிரபலமானவர் சமீரா மற்றும் அன்வர். இவர்கள் ஜீ தமிழில் கூட சில தொடர்களை தயாரித்து நடித்தும் உள்ளார்கள்.
மகனின் புகைப்படம்
நீண்ட வருடங்களாக காதலித்து வந்த அன்வர் மற்றும் சமீரா திருமணம் செய்துகொண்டு அண்மையில் ஒரு குழந்தையும் பெற்றார்கள்.
அவர்களுக்கு பிறந்த ஆண் குழந்தையின் புகைப்படத்தை சமீரா வெளியிட அதைப்பார்த்த ரசிகர்கள் சமீரா மகனா நன்றாக வளர்ந்துவிட்டாரே, கியூட் குழந்தை என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
நடிகர் பிரசாந்த் அப்பாவை தெரியும், அம்மாவை பார்த்துள்ளீர்களா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
