நடிகை அபர்ணா பாலமுரளியை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா - எவ்வளவு அழகாக இருக்கிறார்

family soorarai potru aparna balamurali
By Kathick Jun 24, 2021 04:00 AM GMT
Report

மலையாள திரையுலகில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.

இதன்பின் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் கநாயகியாக காலடி பதித்தார்.

இதனை தொடர்ந்து சர்வம் தாளமயம், எனும் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஆனால் இவையெல்லாம் விட, சூர்யாவுடன் சூரரை போற்று படத்தில் நடித்திருந்த பொம்மி கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது.

இந்நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளியின் சிறு வயது புகைப்படம் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

நடிகை அபர்ணா பாலமுரளியை சிறு வயதில் பார்த்துள்ளீர்களா - எவ்வளவு அழகாக இருக்கிறார் | Aparna Balamurali Childhood Pic


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US