சூரரை போற்று கதாநாயகி அபர்ணாவின் தாய், தந்தையை பார்த்துள்ளீர்களா - இதோ அவரின் குடும்ப புகைப்படம்
family
soorarai potru
aparna balamurali
By Kathick
மலையாள திரையுலகில் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி.
இதன்பின் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிலும் கநாயகியாக காலடி பதித்தார்.
இதனை தொடர்ந்து சர்வம் தாளமயம், எனும் படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஆனால் இவையெல்லாம் விட, சூர்யாவுடன் சூரரை போற்று படத்தில் நடித்திருந்த பொம்மி கதாபாத்திரம் மக்கள் மனதில் இடம்பிடித்துவிட்டது.
இந்நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளி தனது தாய் தந்தையுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
இந்த நாடுகளுக்கு பயணப்பட வேண்டாம்... வேட்டையாடப்படுவீர்கள்: திடீர் எச்சரிக்கை விடுத்த ரஷ்யா News Lankasri
கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க Manithan
அமிதாப் பச்சனுடன் இணைந்து விவசாயி மகன் வாங்கிய திவாலான நிறுவனம்... இன்று அதன் மதிப்பு ரூ 38,000 கோடி News Lankasri
லொட்டரியில் பரிசு விழுந்ததும் ஆடம்பரமாக செலவு செய்பவர்கள் மத்தியில் ஒரு வித்தியாசமான தம்பதி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US