நீச்சல் குளத்தின் அருகில் பீஸ்ட் பட நடிகை.. ரசிகர்கள் வைரலாகும் புகைப்படம்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்துள்ள படம் பீஸ்ட்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் முதல் பாடல் புத்தாண்டு அன்று வெளியாக பெரிதும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
இப்படம் தங்க கடத்தலை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய் ராணுவ கமாண்டோவாக நடித்துள்ளார் என்றும் ஏற்கனவே செய்தி வெளியாகி உள்ளது.
இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மலையாள இளம் நடிகை அபர்ணா தாஸ். இவருக்கு இதுவே முதல் தமிழ் படமாகும்.
இந்நிலையில் நடிகை அபர்ணா தாஸ் நீச்சல் குள அருகில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri