நீச்சல் உடையில் பீஸ்ட் பட நடிகை.. இணையத்தில் தீயாய் பரவு புகைப்படம்

vijay pooja hegde viral photo beast aparna das
By Kathick Jan 14, 2022 12:45 AM GMT
Report

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் முதல் முறையாக நடித்துள்ள படம் பீஸ்ட்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் தங்க கடத்தலை மையமாக கொண்ட கதையில் உருவாகி இருப்பதாகவும், இந்த படத்தில் விஜய் ராணுவ கமாண்டோவாக நடித்துள்ளார் என்றும் ஏற்கனவே செய்தி வெளியாகி உள்ளது.

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அபர்ணா தாஸ். இவர் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார்.

பீஸ்ட் படத்தின் மூலம் இவர் தமிழில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அபர்ணா தாஸ் நீச்சல் உடையில், நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நீச்சல் உடையில் பீஸ்ட் பட நடிகை.. இணையத்தில் தீயாய் பரவு புகைப்படம் | Aparna Das Latest Click Gone Viral On Net

நீச்சல் உடையில் பீஸ்ட் பட நடிகை.. இணையத்தில் தீயாய் பரவு புகைப்படம் | Aparna Das Latest Click Gone Viral On Net


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US