ஆண் நண்பருடன் சேர்ந்து பார்க்க கூடாததை பார்தேன்!! வெளிப்படையாக பேசிய டாடா பட நடிகை அபர்ணா தாஸ்
அபர்ணா தாஸ்
மலையாள படங்களில் நடித்து வந்த அபர்ணா தாஸ், விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டார்.
இதைத்தொடர்ந்து அபர்ணா தாஸ் டாடா படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
பேட்டி
இந்நிலையில் அபர்ணா தாஸ் கொடுத்து பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் அவர் கூறுகையில், " ஒரு முறை என் ஆண் நண்பருடன் சேர்ந்து தெரியாமல் தப்பான படத்திற்கு சென்றுவிட்டோம். அது பையன் கூட பார்க்க முடியாத படம். அந்த ஆண் நண்பர் என்னுடைய ஸ்கூல் பிரண்ட்ஸ். நான் பார்த்த அந்த படம் என்ன படம் என்று இப்போது சொல்ல முடியாது" என அபர்ணா தாஸ் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri
