சூர்யாவை பார்த்ததும் டாடா பட நடிகை என்ன செய்கிறார் பாருங்க.. வைரல் வீடியோ
சூர்யா
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடித்துள்ள திரைப்படம் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பாலிவுட் நட்சத்திரங்களான திஷா பாட்னி மற்றும் பாபி தியோல் நடித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய படம், 2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் கூறி இருக்கும் இப்படம் வரும் நவம்பர் 14 - ம் தேதி வெளியாக இருக்கிறது.
இதன் காரணமாக மும்பை, ஹைதராபாத், சென்னை என படக்குழு மாறி மாறி படத்திற்கான புரொமோஷன் வேலைகளை செய்து வருகின்றனர்.
வைரல் வீடியோ
இந்நிலையில் படத்தின் புரொமோஷன் நேற்று அதாவது நவம்பர் 5 - ம் தேதி கொச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாடா பட நடிகையான அபர்ணா தாஸ் கலந்து கொண்டார்.
இவர் சூர்யாவுடன் தனியே செல்ஃபி எடுக்க ஆசைப்பட்டு நீண்ட நேரம் காத்துக்கொண்டு பின் மேடைக்கு சென்று புகைப்படம் எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக வரும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
. @aparnaDasss Shocked !!😂
— α∂αяsн тρッ (@adarshtp_offl) November 5, 2024
Moment ❤️. don't miss the end 😁 pic.twitter.com/CBRqa6JhDU

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
