சமுத்திரக்கனியுடன் அப்பா படத்தில் நடித்த நடிகையா இவர்.. வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ
அப்பா பட நடிகை
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சமுத்திரக்கனியுடன் அப்பா படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிறகு அமலா பாலின் மகளாக அம்மா கணக்கு படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை யுவஸ்ரீ.
இதை தொடர்ந்து, இவருடைய சிறந்த நடிப்பால் ராகவா லாரன்சுடன் காஞ்சனா - 3 படத்திலும் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
நடிப்பு மீது இவருக்கு ஆர்வம் இருந்தாலும் தற்போது படித்து கொண்டு இருப்பதால் சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
எப்படி மாறிவிட்டார் பாருங்க
படிப்பை முடித்த பிறகு மீண்டும் இவர் சினிமாவில் ஜொலிப்பார் என எதிர்பாக்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய இவர் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..



இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
