ஏப்ரல் 14 ஆம் தேதி Beast, KGF படத்துடன் மோதும் பாலிவுட் சூப்பர் ஸ்டாரின் திரைப்படம்..

vijay KGF-2 amir khan Beast Laal Singh Chaddha
By Jeeva Jan 21, 2022 01:00 PM GMT
Report

2022 ஆம் ஆண்டு சினிமாவிற்கும் சினிமா ரசிகர்களுக்கும் நல்ல ஆண்டாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வைரஸ் பரவல் காரணமாக மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இதனால் வலிமை, RRR, ராதே ஷ்யாம் என பிரமாண்ட திரைப்படங்கள் அனைத்தும் பின் வாங்கியதோடு ரிலீஸை தள்ளிவைத்தது.

இந்நிலையில் வரும் ஏப்ரல் மாதம் பீஸ்ட், KGF -2 என முக்கிய திரைப்படங்கள் சில ஏற்கனவே வெளியாகும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனிடையே தற்போது அந்த வரிசையில் பாலிவுட் நடிகர் அமீர் கானின் திரைப்படமும் இணைந்துள்ளது. ஆம், Laal Singh Chaddha திரைப்படம் எந்தவித மாற்றமுமின்றி ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏப்ரல் 14 ஆம் தேதி Beast, KGF-2, Laal Singh Chaddha என மூன்று திரைப்படங்கள் வெளியாக இருப்பது உறுதியாகியுள்ளது. 


Gallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US