தர்பார் தோல்வி படம் தான்.. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக்

By Kathick Apr 04, 2023 07:30 AM GMT
Report

தர்பார்

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் தர்பார்.

இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை. இதனால் இப்படம் தோல்வியென கூறி விமர்சனங்கள் வெளிவந்தது.

தர்பார் தோல்வி படம் தான்.. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக் | Ar Murugadoss About Darbar Failure

இந்நிலையில், இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் முதல் முறையாக தர்பார் படத்தின் தோல்வி குறித்து பேசியுள்ளார்.

தோல்விக்கு காரணம்

இதில் "தர்பார் தோல்வி படம் தான். அதுக்கு காரணம் என்னோட திட்டம் தப்பா போனது தான். ஆகஸ்ட் மாதத்தில் ரஜினி கட்சி ஆரம்பிக்க போறாருனு சொன்னாங்க ".

தர்பார் தோல்வி படம் தான்.. இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஓபன் டாக் | Ar Murugadoss About Darbar Failure

"இது தான் அவரோட கடைசீ படம்னு சொல்லி ஒப்பந்தம் பண்ணாங்க. அவசரத்துல என்னால சரியா திட்டமிட கூட முடியல" என கூறியுள்ளார். 

ஜீ தமிழ் பாடகி ரமணியம்மாள் மரணம்.. அதிர்ச்சியளிக்கும் தகவல் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US