ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த ஹீரோ இவர் தான்.. யார் தெரியுமா
ஏ.ஆர். முருகதாஸ்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் இயக்கத்தில் தற்போது எஸ்கே 23 மற்றும் சிக்கந்தர் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

இதில் சல்மான் கானை வைத்து முருகதாஸ் இயக்கி வரும் சிக்கந்தர் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், எஸ்கே 23 படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் கஜினி 2 படத்திற்கான பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருவதாக சமீபத்தில் தகவல் வெளிவந்தது.
பிக்பாஸ் 8வது சீசனில் Wild Card என்ட்ரி கொடுக்கப்போகிறார்களா குக் வித் கோமாளி போட்டியாளர்கள்.. யார் பாருங்க
அடுத்த பட ஹீரோ
இந்த நிலையில், எஸ்கே 23 மற்றும் சிக்கந்தர் படங்களை முடித்துவிட்டு, அடுத்ததாக முருகதாஸ் இயக்கவிருக்கும் படத்தில் கார்த்தி நடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். ஆம், சமீபத்தில் கார்த்தியை வைத்து இயக்க சூர்யாவுடன் பேசியுள்ளாராம் இயக்குனர் முருகதாஸ்.

மேலும் இப்படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் தயாரிக்கப்போவதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.
புத்தாண்டு ராசிபலன்.., காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பத்திற்கு எப்படி இருக்கும்? News Lankasri
Pandian Stores 2: அண்ணன்களால் வெளியே வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்... நெகிழ வைத்த ப்ரொமோ காட்சி Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri