இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியது ஏன்? அவரே சொன்ன விஷயம்
ஏ.ஆர்.ரகுமான்
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்.
இவர் தமிழ் சினிமாவிற்கு கொடுத்த பாடல்கள் ஏராளம், இப்போதும் டிரண்டிற்கு ஏற்றவாரு படங்களுக்கு இசையமைத்து முக்கிய பிரபலமாக வலம் வருகிறார்.
தமிழ் சினிமா ரசிகர்களை தாண்டி ஹாலிவுட் ரசிகர்கள் வரை கவர்ந்து வருகிறார்.
கடைசியாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பிரம்மாண்டமாக தயாரான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி இருந்தது.

மாற்றத்திற்கு காரணம்
அண்மையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானிடம் உங்களது ஹேர் ஸ்டைல் மாற்றத்திற்கான காரணம் என்ன என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர், மனைவி தான் காரணம், அவரது பேச்சை கேட்க வேண்டும்.
அவருக்காக தான் தனது ஹேர் ஸ்டைல் மாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள்