இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களாக இருப்பவர்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் உலகளவில் பிரபலமான நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது. இவர் தன்னுடைய இசையால் பல சாதனைகளை புரிந்தவர்.

மேலும் இந்திய திரையுலகிற்க்கே பெருமை சேர்க்கும் விதமாக இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் வென்றுள்ளார்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை கோடிக்கணக்கான ரசிகர்களால் இசைப்புயல் என கொண்டாடப்பட்டு வரும் ஏ.ஆர். ரஹ்மான் தான்.

அவர் இசையில் தற்போது மாமன்னன் திரைப்படம் வருகிற 29ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும், அயலான், கமல் ஹாசன் 234, லால் சலாம் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது? இப்போ எப்படி மாறி இருக்கிறார் பாருங்க