நடிகர் ரஜினியுடன் ஏ.ஆர். ரகுமான் கியூட்டான செல்பி- லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமா இல்லை இந்திய சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர். இப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்க ஜெயிலர் என்ற் படத்தில் நடித்து வருகிறார்.
படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் தற்போது நடந்து வரும் நிலையில் ரஜினியின் இன்னொரு சூப்பர் ஹிட் திரைப்படம் வெளியாக இருககிறது.
அதாவது ரஜினி சூப்பர் ஹிட் படமான பாபா மீண்டும் புதுப்பிக்கப்பட்டு விரைவில் வெளியாக இருக்கிறது.
வைரல் செல்பி
படப்பிடிப்புக்கு நடுவில் நடிகர் ரஜினி ஏ.ஆர். ரகுமானின் Le Musk படத்தை பார்த்துள்ளாராம். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஏ.ஆர். ரகுமான் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
அதோடு ரஜினி மற்றும் ஐஸ்வர்யா ரஜினியுடன் ஒரு கியூட்டான செல்பியும் ஏ.ஆர். ரகுமான் எடுத்துள்ளார்.
இதோ பாருங்கள்,
இந்த பள்ளிபருவ புகைப்படத்தில் இருக்கும் நாயகி யார் தெரியுமா?- டாப் நாயகி, கண்டுபிடிங்க

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
