பிரபலங்கள் கலந்துகொண்ட ஏ.ஆர். ரகுமான் மகள் கதீஜா திருமண வரவேற்பு நிகழ்ச்சி- புகைப்படங்கள் இதோ
By Yathrika
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகள் கதீஜாவிற்கு ரியாஸ்தீன் என்பவருடன் திருமணம் சமீபத்தில் நடந்தது.
திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் ஜுன் 10ம் தேதி மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார் ஏ.ஆர். ரகுமான்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மணிரத்னம், மனீஷா கொய்ராலா, டிரம்ஸ் சிவமணி என பலர் கலந்துகொண்டனர். இதோ நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்,





புடினுக்கு எதிரான ஆட்சிக்கவிழ்ப்பு அச்சம் தீவிரம்: ரஷ்யாவின் ஆளும் வர்க்கத்தினர் சதித்திட்டம் News Lankasri
ஈரான் மீது மீண்டும் குண்டு வீச்சு... அடுத்த வாரத்தில் முடிவெடுக்க இருப்பதாக ட்ரம்ப் பேச்சு News Lankasri
விஜய்யை எங்க போய் பார்ப்பீங்க? பெரம்பூர் தொகுதியில் விஜயை வெளுத்து வாங்கிய நடிகர் சத்யராஜ்! IBC Tamilnadu
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US