குக் வித் கோமாளி சீசன் 2 பைனல்ஸில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்! திடீரென்று அவர் கொடுத்த சப்ரைஸ்

AR Rahman Grand finale Cook with Comali 2
By Balakumar Apr 10, 2021 02:12 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, பெரியளவிலான ரசிகர்கள் ரசிக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவடையவுள்ளது.

மேலும் குக் வித் கோமாளி சீசன் 2 பைனல்ஸ் நிகழ்ச்சியில் அஸ்வின், பாபா பாஸ்கர், கனி, ஷகீலா, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.  

இதனிடையே அண்மையில் இந்த பைனல்ஸ் எபிசோடின் ப்ரோமோ வெளியாகியிருந்தது, இதில் டாப் நடிகரான சிம்பு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பிரபல பாடகியான தீ-யும் குக் வித் கோமாளி பைனல்ஸ் வந்துள்ளார், மேலும் அவருடன் போட்டியாளர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தற்போது விஜய் டிவி-யில் புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது. ஆம், அதில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் திரையில் வந்து குக் வித் கோமாளி நட்சத்திரங்களுடன் பேசியுள்ளார்.

மேலும் அவர் முக்கிய போட்டியாளர் கனியிடம் பைனல்ஸிலும் காரா கொழம்பு தானா என கேட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US