சரி செய்ய முடியாத இடைவெளி.. ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்த மனைவி! மகன் அமீன் வைத்த கோரிக்கை
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் 29 வருடங்களாக திருமண உறவில் இருந்த சாயிரா பானு தற்போது திடீரென அவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறார்.
சாயிராவின் வக்கீல் இந்த பிரிவு பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இந்திய அளவில் பாப்புலர் ஆன டைவர்ஸ் வக்கீல் ஒருவர் தான் சாயிரா மற்றும் ரஹ்மான் சார்பில் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
Emotional strain மற்றும் சரி செய்ய முடியாத இடைவெளி இருவருக்கு நடுவிலும் ஏற்பட்டு இருக்கிறது என்றும் அது தான் இந்த முடிவை சாயிரா எடுக்க காரணம் என தெரிவித்து இருக்கிறார்.
மகன் அமீன் வேண்டுகோள்
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் தற்போது இன்ஸ்டாவில் ஒரு கோரிக்கை வைத்து இருக்கிறார்.
"இந்த நேரத்தில் எங்களது privacyக்கு மதிப்பளியுங்கள். புரிந்துகொண்டதற்கு நன்றி" என அவர் கூறி இருக்கிறார்.


நடிகை விஜயலட்சுமிக்கு 7 முறை கருக்கலைப்பு; பணம் பெற்ற சீமான் - வெளியான நீதிமன்றம் தீர்ப்பு IBC Tamilnadu

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu
