இன்னும் 10 நாட்களுக்கு.. உணவு பற்றி ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த முடிவு
ஆஸ்கார் விருது வென்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான்
சமீபத்தில் தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்த பாடல் வைரல் ஆகி இருந்தது. அதன் வீடியோவில் அவரே தோன்றி இருந்தார்.
மேலும் இன்று மாலை பொன்னியின் செல்வன் படத்தின் முதல் சிங்கிள் 'பொன்னி நதி' பாடல் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
10 நாட்களுக்கு vegan
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் போட்டிருக்கும் ஒரு பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அடுத்து 10 நாட்களுக்கு vegan உணவு தான் சாப்பிடப்போவதாக அவர் தெரிவித்து இருக்கிறார்.
Turning Vegan for the next ten days ..? pic.twitter.com/jP5vwS3gJ2
— A.R.Rahman (@arrahman) July 30, 2022
23 வயது நடிகையின் மடியில் படுத்திருக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டா.. சிரித்தபடி நடிகை வெளியிட்ட புகைப்படம்