இளையராஜா - வைரமுத்து பிரச்சனை.. ஏ .ஆர்.ரஹ்மான் மறைமுகமாக தாக்கி பதிவிட்ட வீடியோ?

By Parthiban.A May 05, 2024 09:30 PM GMT
Report

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் வைரமுத்து ஆகியோர் பிரச்சனை பற்றி தான் தமிழ் சினிமா துறை பரபரப்பாக பேசிக்கொண்டு இருக்கிறது.

வைரமுத்துவை வாயை பொத்திட்டு இருக்கனும் என இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் கொடுத்த பேட்டியும் சர்ச்சை ஆனது. மேலும் இளையராஜாவை தாக்கும் வகையில் வைரமுத்து போடும் ட்விட்டர் பதிவுகளும் சர்ச்சையை கொழுந்து விட்டு எரிய வைத்தது.

இளையராஜா - வைரமுத்து பிரச்சனை.. ஏ .ஆர்.ரஹ்மான் மறைமுகமாக தாக்கி பதிவிட்ட வீடியோ? | Ar Rahman Video Amid Vairamuthu Ilaiyaraaja Clash

த்ரிஷா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ.. விஜய் கட்டிய கோவிலா இது?

த்ரிஷா பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோ.. விஜய் கட்டிய கோவிலா இது?

ஏ.ஆர்.ரஹ்மான் பதிவு

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டரில் ஒரு வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். மறைந்த நடிகர் குமரிமுத்து பேசிய வீடியோ தான் அது.

'தற்பெருமை வேண்டாம்' என சொல்லும் நாலடியார் பாடலை தான் குமரிமுத்து அந்த வீடியோவில் கூறுகிறார்.

இளையராஜாவை தாக்கி தான் இப்படி ஒரு பதிவா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US