அழகான புகைப்படத்துடன் மனைவிக்கு திருமண வாழ்த்து கூறிய இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான்- அழகு ஜோடி

AR Rahman Anniversary with his wife Beautiful photo
By Balakumar Mar 12, 2021 12:49 PM GMT
Report

இசையமைப்பாளர்கள் ரசிகர்களை கவர ஏகப்பட்ட பாடல்களை படங்களில் கொடுக்கிறார்கள்.

ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் அதை உலகளவில் பிரபலம் அடைய வைத்துவிடுகிறார்கள்.

அப்படி மக்களின் ரசனைகள் மாற மாற அதற்கு ஏற்றார் போல் தன்னை வளர்த்துக் கொண்டு வித்தியாசமான பாடல்களை கொடுப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

பார்க்க எப்போதும் அமைதியானவராக இருப்பார், ஆனால் இவரது பாடல் அனைவரையும் பேசவும், பாடவும் வைக்கும்.

இவருக்கு இன்று 26வது திருமண நாளாம். இதனால் தனது மனைவியுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்து கூறியுள்ளார்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US