தாடி மீசையுடன் ஏ.ஆர்.ரகுமான் எப்படி உள்ளார் பாருங்க, பலரும் பார்த்திராத போட்டோ
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளராக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவருக்கென்ற ஒரு மிக பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.
அந்த வகையில் இவரின் பாடல்களும் ரசிகர்களின் மனதை தொடர்ந்து கொள்ளை கொண்டு வருகிறது. கடைசியாக இவர் இசையில் பிகில் திரைப்படம் வெளியானது.
அதனை தொடர்ந்து தற்போது தமிழில் ரகுமான் இசையில் வரிசையாக பல திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. கோப்ரா, அயலான், பத்து தல, பொன்னியின் செல்வன் என பெரிய எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படங்களில் ரகுமான் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பல நட்சத்திரங்களின் அரிதான புகைப்படங்கள் வெளியாகி வருவதை பார்த்துள்ளோம்.
அந்த வகையில் எப்போதும் கிளீன் ஷேவ்வில் பார்க்கப்பட ரகுமான் தாடியும் மீசையுமாக இருக்கும் அவரின் அரிதான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.