இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது மகன், மகள்களுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்- இதோ

arrahman musicdirector
By Yathrika Jan 21, 2022 04:16 AM GMT
Report

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இந்திய சினிமாவே பெரிய அளவில் கொண்டாடும் ஒரு பிரபலம். 

இவரது இசையமைப்பில் அடுத்து ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பது பொன்னியின் செல்வன் தான். படத்தின் இசை குறித்து நிறைய தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

படத்திற்காக ரகுமான் நிறைய ஸ்பெஷல் விஷயங்களை செய்து வருவதாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ரகுமானின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அது என்னவென்றால் ஏ.ஆர். ரகுமான் தனது மகன், மகள்களுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் தான் அது.

இதோ அவரது குடும்ப புகைப்படம்,

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது மகன், மகள்களுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம்- இதோ | Ar Rahman With His Children

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US