இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது அம்மாவுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க..!
AR Rahman
Photo
Mother
By Balakumar
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்திய திரையுலகே வியந்து பார்க்கும் ஒரு நட்சத்திரம், உலக புகழ் பெற்ற ஆஸ்கார் விருதை இரண்டு முறை பெற்றுள்ள ஒரே இந்தியன் இவர் தான்.
தமிழ் திரைப்படங்களில் தொடர்ந்து பணியாற்றி வரும் ஏ.ஆர்.ரகுமான் தற்போது சீயான் விக்ரமின் கோப்ரா திரைப்படத்தில் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் இன்று அவருக்கு பிறந்தநாள் என்பதால் அவரின் அறிய புகைப்படங்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது ஏ.ஆர்.ரகுமான் அவரின் அம்மாவுடன் சிறுவயதில் எடுத்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஆம் அதில் அவர் மிகவும் சிறுவயதில் காணப்படுகிறார், இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri
சதம் விளாசிய கே.எல் ராகுல்; மேற்கிந்திய தீவுகளுக்கு 352 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US