வெறும் ஒரு மணி நேரத்தில் டோலிவுட் உச்ச சாதனையை தகர்த்த அரபிக் குத்து! மகேஷ் பாபு ரசிகர்கள் ஷாக்
தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவின் அடுத்த படமான சர்க்காரு வாரி பாடா படத்தின் கலாவதி பாடல் நேற்று வெளியாகி 24 மணி நேரத்தில் 806k லைக்குகள் பெற்று தெலுங்கு சினிமாவில் முதலிடம் பிடித்து இருக்கிறது.
இந்த சாதனையை வெறும் ஒரு மணி நேரத்தில் பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடல் முறியடித்து இருக்கிறது. ஒரு மணி நேரத்திற்குள் 900k லைக்குகளை பெற்றுவிட்டது.
வெறும் ஒரு மணி நேரத்தில் தெலுங்கு சினிமாவின் உச்ச சாதனையை விஜய் முறியடித்து இருப்பது மகேஷ் பாபு ரசிகர்களுக்கு கொஞ்சம் ஷாக் கொடுத்து இருக்கிறது. அது பற்றி அவர்களே தற்போது ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
ALL TIME RECORD ??????
— thaman S (@MusicThaman) February 14, 2022
#SensationalKalaavathi #Kalaavathi ?#KalaavathiMusicVideo #SVPFirstSingle #SarkaruVaariPaataMusic #SarkaaruVaariPaata pic.twitter.com/jHCGAqxSDu
#Kalaavathi சாங்க ஒரு மணி நேரத்துல காலாவதியா ஆகிருச்சு கோபி அரபிக் குத்து ???! #Beast #ArabicKuthu #ArabicKuthuFromToday @actorvijay pic.twitter.com/Bn3LuE9oBb
— Vɪᴊᴀʏ Rᴀꜱʜᴇᴇᴅ vfc ?ᴮᴱᴬˢᵀ (@vijay_mohammed) February 14, 2022
800likes in 49mins haa ??
— VamC Gadu ? (@GodIam) February 14, 2022
Ala raa ??#Beast #ArabicKuthu @actorvijay