அரபிக் குத்து பாடலை வாசித்து அசத்திய இளம் பெண்.. அதுவும் எங்கு தெரியுமா
பீஸ்ட்
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் இப்படம் மாபெரும் தோல்வியை தழுவியுள்ளது.
விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்த இப்படம், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது என்று அப்படத்தை தமிழகத்தில் வெளியிட்ட உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார்.

அரபிக் குத்து
பீஸ்ட் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற அரபிக் குத்து பாடலை, வெளிநாட்டில் ஒரு இளம் பெண் தெருவில் வைலினில் வசித்து அசத்தியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
#ArabicKuthu Reach??
— MèRsáL PànDiáN?? (@MersalPandian) June 6, 2022
The Name is #AnirudhRavichander??#Beast @actorvijay @hegdepooja@Nelsondilpkumar @anirudhofficial @Siva_Kartikeyanpic.twitter.com/FBgJvCfApz