அரபிக் குத்து பாடல் காப்பியா..? வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்
விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் முதல் முறையாக உருவாகியுள்ள படம் பீஸ்ட்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிவந்தது.
அரபிக் குத்து என தலைப்பில் வெளிவந்த இப்படம் Youtube-ல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வருகிறது.
அனிருத் இசையில், அனிருத் மற்றும் பின்னணி பாடகி ஜோனிடா காந்தி இருவரும் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.
ரசிகர்கள் மத்தியில் சென்சேஷனாக இருக்கும் அரபிக் குத்து பாடல் காப்பி என்று கூறி வீடியோ ஒன்றை வெளியாகியுள்ளது.
இதில், முதலில் பிளே ஆகும் அரபிக் குத்து பாடலுக்கு பின்பு பிளே ஆகும் பாடலுக்கும் ஒரே மாதிரியான ட்யூன் இருக்கிறது என்று, இப்பாடல் காப்பி என கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
இதோ அந்த வீடியோ..