வைரலாகும் அரபிக் குத்து பாடலின் Sync வீடியோஸ், மாஸ் காட்டும் ரசிகர்கள்..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி Pan-India அளவில் வெளியாகவுள்ளது, இதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
மேலும் கடந்த 14 ஆம் தேதி பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்துப்பாடல் வெளியிடப்பட்டது. இப்பாடல் வெளியானது முதல் அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ள விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடனத்தை Sync வீடியோஸ் உருவாக்கி அதனை இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது அதேபோன்று வைரலான ஒருசில வீடியோக்களை தான் பார்க்கவுள்ளோம்.
Sync ra eleii ?????
— Kanmani ? (@Aye_Sinamikaa) February 14, 2022
VC : insta pic.twitter.com/Cd7tfKnzrY
Show me a better sync !!! waiting ?#ArabicKuthu pic.twitter.com/znj6tGkyW8
— Hari Asylum ? (@Friday56580240) February 15, 2022
Vijay x A.R. Rahman is a vibe anyday!??#Beast @actorvijay @arrahman pic.twitter.com/8kL5YEtjO0
— Hari Haran Vj (@VJ1526) February 14, 2022
When #SelfiePulla meets #ArabicKuthu ❤️❤️ whatever song we choose, it will sync for Thalapathy's dance ?✨ @actorvijay @anirudhofficial Combo ? #Beast pic.twitter.com/iunduDhFmP
— Theri Ivan (@TheriIvan_) February 16, 2022
Sorry..?♂️ #ArabicKuthu pic.twitter.com/kWrSSa3wqF
— Guruprasad (@vijayfan_guru) February 16, 2022