இந்த வருட ஆரம்பத்தில் படு மாஸாக வெளியான ஒரு மாஸ் நடிகரின் படம் என்றால் அது விஜய்யின் பீஸ்ட் படம் தான். இளம் இயக்குனர் நெல்சன் கைவண்ணத்தில் தயாரான பீஸ்ட் மக்களிடம் நல்ல விமர்சனத்தை பெறவில்லை.
மாறாக மோசமான விமர்சனங்களை பெற்றது, பாக்ஸ் ஆபிஸிலும் கொஞ்சம் படம் சொதப்பியது.
யூடியூபில் சாதனை
வசூலில் சொதப்பினாலும் படத்தின் இசை எல்லா மொழி ரசிகர்களையும் கவர்ந்தது என்று தான் கூற வேண்டும். அனிருத் இசையில் விஜய்யின் மாஸ் நடனத்தில் வெளியான அரபிக் குத்து பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது அரபிக் குத்து பாடல் யூடியூபில் புதிய சாதனை செய்துள்ளது.
அதாவது பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து டிரெண்டிங்கில் உள்ளதாம்.
இது தாண்டா வசூல் என பாக்ஸ் ஆபிஸை கலக்கும் விக்ரம்- உலகம் முழுவதும் எவ்வளவு தெரியுமா?

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
