5 நிமிடத்தில் பார்வையாளர்களை அள்ளிய 'அரபிக் குத்து'.. ஆனா இது கொஞ்சம் கம்மி தான்..

vijay song pooja hegde arabic kuthu
By Kathick Feb 14, 2022 12:41 PM GMT
Report

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

அனிருத் இசையில் உருவாகியுள்ள இப்பாடலுக்கு அரபிக் குத்து என தலைப்பு வைத்துள்ளனர்.

வெளிவந்த 5 நிமிடத்தில் 3.75 லட்சம் பார்வையாளர்களை அரபிக் குத்து பாடல் பெற்றுள்ளது.

ஆனால், 5 நிமிடத்தில் 3.75 லட்சம் பார்வையாளர்கள் என்பது விஜய் படத்தின் பாடல்களுக்கு மிகவும் குறைந்த கணக்கு தான்.

ஏனென்றால் இதற்கும் முன்பு வெளிவந்த விஜய் படத்தின் பாடல்கள் இதனை விட 5 நிமிடத்தில் அதிகளவில் பார்வைலர்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US