வைரல் பாடலான அரபிக் குத்து ப்ரோமோ ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட போட்டோ, யார் உள்ளார் பாருங்க..
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படம், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து நேற்று ப்ரோமோ வீடியோவுடன் அறிவிக்கப்பட்டது. அந்த வீடியோ தான் நேற்று இருந்து ட்ரெண்டாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் எழுதியுள்ள அப்பாடல் வரும் 14 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அனைவரும் அற்காக தான் காத்து கொண்டு இருக்கின்றனர்.
மேலும் தற்போது அப்பாடல் ப்ரோமோ ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
அதில் சிவகார்த்திகேயன், அனிருத், நெல்சன் உள்ளிட்டோருடன் விஜய்யின் மேலாளரான ஜெகதீஷும் உள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu