அடித்து நொறுக்கிய அரண்மனை 4, 15 நாள் வசூல், இத்தனை கோடிகளை தாண்டியதா
By Tony
அரண்மனை 4
அரண்மனை 4 சுந்தர்.சி இயக்கி நடித்துள்ள படம். இவருடன் தமன்னா இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார்.
அதோடு யோகிபாபு, கோவை சரளா, ராஷி கண்ணா போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.
வசூல்
இந்நிலையில் அரண்மனை 4 தமிழகத்தில் மட்டுமே ரூ 55 கோடிகள் வரை வசூல் செய்ய, உலகம் முழுவதும் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
கண்டிப்பாக அரண்மனை 4 100 கோடி க்ளப்பில் இணைந்தாலும் ஆச்சரியமில்லை என்றே கூறப்படுகிறது.
![கால் விரல்களே உங்கள் வாழ்க்கை ரகசியத்தை புட்டு புட்டு வைக்கும்...அவசியம் தெரிஞ்சிக்கோங்க!](https://cdn.ibcstack.com/article/f754cf64-d3fc-4efc-98c1-d97223a7855f/24-667d3c11e6b92-sm.webp)
கால் விரல்களே உங்கள் வாழ்க்கை ரகசியத்தை புட்டு புட்டு வைக்கும்...அவசியம் தெரிஞ்சிக்கோங்க! IBC Tamilnadu
![பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள்](https://cdn.ibcstack.com/article/0454a836-3ca9-44d7-9570-72ad7ea8605f/24-667cfa9609969-sm.webp)
பிரித்தானியாவில் இரண்டு மடங்கு விலை அதிகரிக்கவிருக்கும் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்கள் News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US